Synopsis
A Place to store my Broadcast Files
Episodes
-
Maggi a Killer? / ??????? ????; ??????? ?????
05/06/2015 Duration: 04minதற்காலத்தில் மிகவும் பிரபலமான துரித உணவு, Maggi 2 நிமிட நூடில்ஸ். இந்தியாவில் விற்கப்படும் Maggi நூடில்ஸில் உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் lead எனப்படும் ஈயம், அனுமதிக்கப்பட்ட அளவிலும் 17 மடங்கு அதிகளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், இந்திய அதிகாரிகள் அதன் விற்பனைக்குத்
-
Cattle go missing / ??????? ??? ??????????
03/06/2015 Duration: 03minகாலத்துளி நிகழ்ச்சியில் 1788ம் ஆண்டு ஜூன் மாதம் 5ம் நாள், அரசுக்குச் சொந்தமான கால்நடை விலங்குகள் முதல் தடவையாகக் காணாமல் போனது குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன். In this episode of Kalaththulli, Kulasegaram Sanchayan focuses on
-
Tamil Internet Conference promotes learning / ????????????????? ?????? ?????????? ????? ???? ??????
01/06/2015 Duration: 04minகடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற தமிழ் இணைய மாநாடு இன்றுடன் முடிவுக்கு வந்திருக்கிறது. இது தொடர்பாக, அதில் பங்கு கொண்டு கட்டுரை படித்த முனைவர் சீதாலட்சுமி அவர்களின் கருத்துகளுடன் நிகழ்ச்சி தயாரித்திருக்கிறார், குலசேகரம் சஞ்சயன். The fourteenth Tamil Internet Conference
-
Beliefs / ??????? ???????? ????????????
31/05/2015 Duration: 06minதொன்மையானதும் தொடர்ச்சியானதுமான பூர்வீக மக்களின் வரலாற்றில் அவர்களது நம்பிக்கைகள் குறித்து நிகழ்ச்சி படைத்துள்ளார் குலசேகரம் சஞ்சயன். Australian Aborigines have the oldest and continuous culture. Kulasegaram Sanchayan introduces their beliefs.
-
Ovarian Cancer: No relief for some / ?????? ???? ??????????: ??????????? ??????????
29/05/2015 Duration: 03minபுற்று நோய்களுக்குள் மிகவும் பயங்கரமானது என்று சொல்லப்படுவது, கர்ப்பப்பையில் வரும் புற்றுநோயான ovarian cancer என்பதாகும். ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் முன்னெடுத்த ஒரு ஆராய்ச்சியின் முடிவுகள் நம்பிக்கை தருவதாக இருக்கின்றன. சில மரபணுக் கூறுகள், கர்ப்பப்பையில் வரும் புற்றுநோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் chemotherapy
-
Ly-ee-Moon steamer runs aground off southern NSW killing 71 / NSW ???? ????????? 71 ?????? ????? Ly-ee-Moon
27/05/2015 Duration: 02minகாலத்துளி நிகழ்ச்சியில் 1886ம் ஆண்டு மே மாதம் 30ம் நாள், NSW தென் பகுதியில் 71 பேரைக் கொன்ற Ly-ee-Moon என்ற நீராவிக் கப்பல் குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன். In this episode of Kalaththulli, Kulasegaram Sanchayan
-
Singapore Celebrates, Tamils also hold Internet Conference / ??????????? ???????????, ??????????????? ???? ??????
25/05/2015 Duration: 11minதமிழ் இணைய மாநாடு இந்த வார இறுதியில் சிங்கப்பூரில் நடைபெறவுள்ளது. அதன் ஒருங்கமைப்புத் தலைவராகப் பணியாற்றும் திரு சுப்ரமணியன் அவர்கள் தமிழ் இணைய மாநாடு குறித்த கருத்துகளை குலசேகரம் சஞ்சயனுடன் பகிர்ந்து கொண்டார். Tamil Internet Conference is scheduled to
-
Community / ??????? ???????? ???? ???????
24/05/2015 Duration: 06minதனிமரம் தோப்பாகாது என்பது தமிழ் பழமொழி. தமிழர்களுக்கு மட்டுமல்ல, பூர்வீக மக்களுக்கும் குடும்பம், குலம், இனம் என்பன மிகவும் முக்கியம். பூர்வீக மக்களின் சமூக அமைப்பிற்கும் தமிழர்களது சமூக அமைப்புக்குமிடையில் பல ஒற்றுமைகள் இருந்தாலும், இரண்டு முக்கிய வேறுபாடுகளும் இருக்கின்றன என்பதை
-
Know your violent Partner’s Past / ???????? ?? ??????? ????? ?????????
22/05/2015 Duration: 05minவீட்டில் குடும்ப வன்முறைக்குள்ளாகுபவர்களுக்கு, ஒரு வகையில் ஆறுதல் தரும் முயற்சி ஒன்றை முதல் தடவையாக New South Wales மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. வன்முறையில் ஈடுபடும் துணைவரின் பின்னணி பற்றிய மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள முடியும். அது மட்டுமல்ல, விக்டோரிய மாநிலத்தில்,
-
Aerial surveying & mapping of Australian outback / ??????????, ??????????????? outback ???? ?????????????
20/05/2015 Duration: 02minகாலத்துளி நிகழ்ச்சியில் ஆஸ்திரேலிய outback என்று சொல்லப்படும் தொலைதூர இடங்களை நிலஅளவை செய்ய ஊக்குவித்த Donald George Mackay குறித்தும், 1930ம் ஆண்டு மே மாதம் 23ம் நாள் ஆரம்பிக்கப்பட்ட அளவை குறித்தும் நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன். In this
-
“Mullivaaikaal Remembrance Day” / “???????????????? ?????? ????”
18/05/2015 Duration: 05minஇன்று Sydney, Melbourneல் நடைபெற்ற “முள்ளிவாய்க்கால் நினைவு நாள்” நிகழ்வுகளின் தொகுப்பு – வழங்குகிறார்கள் குலசேகரம் சஞ்சயன் மற்றும் ரேணுகா துரைசிங்கம் Mullivaaikaal Remembrance Day events were held in Sydney and Melbourne today. Our producers Kulasegaram
-
Dreamtime: Paintings / ??????? ???????? ?????????
17/05/2015 Duration: 06minசிட்னி புறநகர் ஒன்றில் குறைந்தது 20,000 வருடங்கள் பழமையான, பூர்வீக மக்கள் வரைந்த, ஓவியங்கள் அண்மையில் கண்டறியப்பட்டது. அது போல் எத்தனையோ ஓவியங்கள் எமது கண்களுக்குப் புலப்படாமலே இருக்கின்றன. பூர்வீக மக்களின் பாரம்பரிய வாழ்வின் ஒரு ஒருங்கிணைந்த பகுதி கலை மற்றும்
-
Learn to swim, Save your life! / ???? ?????? ??????
15/05/2015 Duration: 04minஆஸ்திரேலியர்களின் மிகப்பிரபலமான பொழுது போக்கு, நீச்சல். வீட்டின் கொல்லைப்புறத்தில், ஆற்றில், குளத்தில், கடலில் என்று அங்கும் எப்பொழுதும் நீந்துவதற்குத் தயாராக இருப்பார்கள் ஆஸ்திரேலியர்கள்.ஆனால், புதிதாக ஆஸ்திரேலியாவிற்குக் குடிவருபவர்களோ அவர்களது குழந்தைகளோ நீச்சல் தெரியாமல் ஆபத்தில் மாட்டுவது அதிகரிப்பதாக Royal Life Saving
-
Hospital-Ship Centaur sunk by Japanese / ?????????? ?????????? ?????? Centaur, ???????? ???????????????? ??????????????????
13/05/2015 Duration: 03minகாலத்துளி நிகழ்ச்சியில் ஆஸ்திரேலிய மருத்துவக் கப்பல் Centaur, 1943ம் ஆண்டு, மே மாதம் 14ம் நாள், ஜப்பானிய நீர்மூழ்கியினால் மூழ்கடிக்கப்பட்டது குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன். In this episode of Kalaththulli, Kulasegaram Sanchayan focuses on the
-
Dreamtime: Stories / ?????????? ??????
10/05/2015 Duration: 06minஆஸ்திரேலிய பூர்வீக மக்களுக்கு கதைகள் மிகவும் முக்கியமானவை. நன்னெறி, நற்பண்பு என்பவற்றை சிறுவயதிலிருந்து தமது மக்களுக்குப் போதிக்கவம், தொடர்ச்சியும் தொன்மையும் வாய்ந்த அவர்கள் வரலாற்றைப் பகிர்ந்து கொள்வதற்கும் இந்தக் கதைகள் பயன்படுகின்றன. தமிழர்களும் அடையாளப்படுத்தக்கூடிய ஒரு கதையுடன் பூர்வீக மக்கள் குறித்த
-
Death row hymns sung at funeral / “??????????? ?????????”
10/05/2015 Duration: 04minமயூரன் சுகுமாரனின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட குலசேகரம் சஞ்சயன், பொது மக்கள் சிலரின் கருத்துகளுடன் படைத்திருக்கும் விவரணம். Friends and family of Myuran Sukumaran gave a grand farewell singing the same songs Myuran recited
-
Will the new Budget bring you Good News? / ????? ???? ?????????????? ?????????? ???????? ????????
08/05/2015 Duration: 06minஅடுத்த வாரம் அறிவிக்கப்படவுள்ள வரவுசெலவுத்திட்டத்தில், வறுமையில் வாடும் சிறுவர்களுக்கென, 850 மில்லியன் டொலர்களை ஒதுக்கியிருப்பதாக ஆஸ்திரேலிய அரசு சொல்கிறது. early-childhood safety net என்ற புதிய திட்டத்தினூடாக குடும்பங்களும் சமூகங்களும் குழந்தை பராமரிப்பு சேவைகளை ஒழுங்கமைக்க வழி சமைக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியத்தில் கொண்டுவரப்படவுள்ள
-
First trout eggs introduced to Australia begin to hatch / Trout ???? ??? ????????????????? ????????
06/05/2015 Duration: 03minகாலத்துளி நிகழ்ச்சியில் 1864ம் ஆண்டு மே மாதம் 4ம் நாள் Trout எனப்படும் நன்னீர் மீன் வகை ஆஸ்திரேலியாவிற்கு முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன். In this episode of Kalaththulli, Kulasegaram Sanchayan focuses on
-
Tamil Internet Conference is not just for Tech Heads / ??????????????????????? ????????? ????? ???? ??????
06/05/2015 Duration: 14minதமிழ் இணைய மாநாடு இந்த மாத இறுதியில் சிங்கப்பூரில் நடைபெறவுள்ளது. அதன் ஒருங்கமைப்புக்குழுவிலிருக்கும் முனைவர் கல்யாணசுந்தரம் அவர்கள் சிட்னி நகருக்கு வந்திருந்த வேளை, குலசேகரம் சஞ்சயனுடன் தமிழ் இணைய மாநாடு குறித்த கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். Tamil Internet Conference is
-
Tamil Poets in an Unexpected Place – Fiji / ?????????????????????????? ????? ??????? ???????
04/05/2015 Duration: 21minபாரதியார் பாடிய பாடலுக்கு அப்பால் ஃபிஜி தீவிலிருக்கும் தமிழரைப்பற்றி எமக்கு அதிகம் தெரியும் என்று எல்லோராலும் சொல்லிவிட முடியாது. இலங்கையிலும் ஆஸ்திரேலியாவிலும் வழக்குரைஞராகக் கடமையாற்றிவிட்டு ஓய்வு பெற்றிருக்கும் பாகவதாஸ் சிறீஸ்கந்ததாஸ் தன்னார்வத்துடன் ஃபிஜி தீவிற்குப் பலமுறை சென்று அங்குள்ள தமிழர்கள், தென்னிந்தியர்களின்