Synopsis
A Place to store my Broadcast Files
Episodes
-
Sydney’s electricity supply is officially switched on! / ?????? ?????? ??????? ?????????
08/07/2015 Duration: 04minகாலத்துளி நிகழ்ச்சியில், 1904ம் ஆண்டு ஜூலை மாதம் எட்டாம் நாள் சிட்னி நகரில் மின்சார விநியோகம் ஆரம்பமானது குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன். In this episode of Kalaththulli, Kulasegaram Sanchayan focuses on Sydney’s electricity supply
-
Thirukkural in Fijian / ???? ?????????? ???????????.
06/07/2015 Duration: 10minஇலங்கையிலும் ஆஸ்திரேலியாவிலும் வழக்குரைஞராகக் கடமையாற்றிவிட்டு ஓய்வு பெற்றிருக்கும் பாகவதாஸ் சிறீஸ்கந்ததாஸ் தன்னார்வத்துடன் ஃபிஜி தீவிற்குப் பலமுறை சென்று அங்குள்ள தமிழர்கள், தென்னிந்தியர்களின் வாழ்க்கையை அறிந்து கொள்ள முனைந்த போது, திருக்குறள் ஃபிஜி மொழியில் இரண்டு முறை மொழி பெயர்க்கப்பட்டிருப்பதையும், தமிழ்த் தெருக்கூத்து
-
Stolen Generation / ??????????? ????????????
05/07/2015 Duration: 07minபூர்வீக மக்கள் குறித்த நிகழ்ச்சியில், Stolen Generation… திருடப்பட்ட தலைமுறையினர் குறித்த நிகழ்ச்சியில் மிகச்சிறு வயதிலேயே பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்ட Sam Dinah என்பவரின் கதையூடாக அதன் தாக்கத்தை எடுத்துச் சொல்கிறார் குலசேகரம் சஞ்சயன். Sam Dinah is one of thousands
-
Is this for you? – Consumer Directed Care / ???????????? ??????????? ????? – CDC
03/07/2015 Duration: 05minஎலி வளையானாலும் தனி வளை வேண்டும் என்பது பழமொழி…. அந்தத் தனி வளையை முதிர்வயதிலும் நாடுவதில் என்ன தவறு? மூன்று வருடங்கள் பரீட்சிக்கப்பட்டு இந்த ஜூலை முதாலாம் நாளிலிருந்து செயலுக்கு வந்திருக்கும், முதியவர்கள் தம் இல்லத்திலேயே வாழ்வதற்குத் தேவையான உதவிகளை வழங்கும்
-
Dysentery kills troops / ?????? ?????? ???????? ????????????? ????????????
01/07/2015 Duration: 04minகாலத்துளி நிகழ்ச்சியில் அன்சாக் படைவீரர் 700 பேர் நோயுற்று மாண்டதற்குக் காரணம் வயிற்றோட்டத்தைக் கட்டுப்படுத்தாமல் போனது தான் என்பது குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன். In this episode of Kalaththulli, Kulasegaram Sanchayan focuses on how dysentery
-
For the 3rd time… Seyoon Ragavan / ???????? ????? ?????????? ??????!
29/06/2015 Duration: 17minமூன்றாவது தடவையாக, ஆஸ்திரேலியாவை சர்வதேச கணித போட்டியில் சேயோன் ராகவன் பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளார். 11ஆம் வகுப்பில் படிக்கும் அவர், இளம் வயதில் சாதித்தவை குறித்தும் அவரது சில சிந்தனைகள் குறித்தும் குலசேகரம் சஞ்சயனுடன் அலசுகிறார். Seyoon Ragavan, a year-11 student at
-
British Colonisation / ????????????? – ????????????
28/06/2015 Duration: 06minஆஸ்திரேலிய உள்நாட்டினுள் பிரித்தானியர்கள் தமது இருப்பை நிலைப்படுத்த முனைந்தபோது பூர்வீக மக்களைக் கொலை செய்வதற்குப் பல வழிகளைக் கையாண்டார்கள். பூர்வீக மக்களும் சும்மா இருக்கவில்லை. எதிர்த்தார்கள். கெரில்லாத்தாக்குதலில் ஈடுபட்டார்கள். பூர்வீக மக்களைக் கொன்ற பிரித்தானியர் சிலரும் தண்டிக்கப்பட்டார்கள். இவை குறித்து நிகழ்ச்சி
-
Refugee Camp in My Backyard / ?????? ??????????????????? ??????????? ?????????????
28/06/2015 Duration: 14minRefugee Camp in my Neighbourhood என்ற விழிப்புணர்வு நிகழ்வு ஜுன் மாதம் 6ம் நாளிலிருந்து 26ம் நாள் வரை சிறப்பாக நடத்தி முடித்திருக்கிறது Auburn Council. இந்த நிகழ்வுகளுக்கிடையே, பல்வேறு நாடுகளிலிருந்தும் புலம்பெயர்ந்து மற்றும் புகலிடம் தேடி வந்திருப்பவர்களது கலாச்சாரங்களை
-
Government rushes amendments / ???? ???????? ???????? ???????? ????
26/06/2015 Duration: 04minபுகலிடக்கோரிக்கையாளரை வேறு நாடுகளில் ஆஸ்திரேலியா குடியமரர்த்துவதற்கு ஏதுவான சட்ட மாற்றத்தை Labor கட்சியின் உதிவியுடன் அரசு நேற்று நிறைவேற்றியுள்ளது. இந்த சட்ட மாற்றம், 2012 ஆகஸ்து மாதம் 18ம் நாளிலிருந்து மற்றைய நாடுகளில் புகலிடக்கோரிக்கைகளை விசாரிக்கவும் அந்த நாடுகளுக்குப் பணம் வழங்கவும்
-
Snow falls in Sydney / ?????????? ???
24/06/2015 Duration: 02minகாலத்துளி நிகழ்ச்சியில் பதியப்பட்ட வரலாற்றில் 1836ம் ஆண்டு ஜூன் மாதம் 28ம் நாள் மட்டுமே சிட்னி நகரில் பனி பெய்தது என்று நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன். In this episode of Kalaththulli, Kulasegaram Sanchayan focuses on the
-
Tamil teachers for Expatriate Tamils / ?????? ????? ???????? ??????????? ???????????
22/06/2015 Duration: 14minSRM பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகக் கடமையாற்றுபவரும், தமிழ்ப் பேராயம் என்ற அமைப்பை இயக்கிவருபவருமான, பேராசிரியர் இல சுந்தரம் அண்மையில் சிட்னிக்கு வந்திருந்தபோது, அவரது செயற்பாடுகள் குறித்தும், மெல்பேர்ணில் இயங்கும் ஆஸ்திரேலிய தமிழ்க் கலாசாலை(Australian Tamil Academy)யுடன் இணைந்து அயலகத் தமிழ் ஆசிரியர்களை உருவாக்கும்
-
Age is no limit – International Day of Yoga / ???? ??? ???????? – ????????? ???? ????
21/06/2015 Duration: 16minஇன்று பன்னாட்டு யோகா நாள் (International Day of Yoga). 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம், ஐக்கியநாடுகள் பொதுச்சபையில், ஐயாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த யோகா கலையின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்யும் வகையில் சர்வதேச யோகா நாளாக ஆண்டின்
-
British – Invasion / ????????????? – ???????????
21/06/2015 Duration: 06minபிரித்தானியர் ஆஸ்திரேலியாவிற்குள் காலடி எடுத்து வைத்தபோது, பூர்வீக மக்களை மனிதர்களாகவே கணக்கில் கொள்ளவில்லை. பூர்வீக மக்களுக்குப் பிரித்தானியர்கள் செய்த கொடுமைகளின் சில வரலாற்று உண்மைகளையும், பிரித்தானியர் ஆஸ்திரேலியாவிற்கு வந்தது படையெடுப்பு என்று சிட்னி மாநகர சபை தீர்மானம் நிறைவேற்றியது குறித்தும் நிகழ்ச்சி
-
Baby Blues
19/06/2015 Duration: 03minPost natal depression எனப்படும் மகப்பேறடுத்த உளச்சோர்வு நோய், மகப்பேற்றைத் தொடர்ந்து உடலில் ஏற்படும் மாற்றங்களின் விளைவு என்று தான் இதுவரை பார்க்கப்பட்டது. ஆனால், வளர்ந்த நாடுகளில் இப்படி உளச்சோர்வுக்கு ஆளாகும் பெண்களில் பலருக்கு ஏற்கனவே மனநோய் இருப்பதாகப் புதிய ஆராய்ச்சி
-
15 die in a fire at a Backpacker hostel in Childers / ?????? ?????? ?? ?????????? 15 ???? ?????
17/06/2015 Duration: 02minகாலத்துளி நிகழ்ச்சியில் 2000ம் ஆண்டு, ஜுன் மாதம் 23ம் நாள், Queensland மாநிலத்தின் Childers என்ற இடத்திலுள்ள சிக்கன விடுதி தீ பற்றியதில் 15 பேர் உயரிழந்தது குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன். In this episode of Kalaththulli,
-
First Tamil Prime Minister / ????? ????? ??????? ??????? ?????????
15/06/2015 Duration: 15minதிரைகடலோடியும் திரவியம் தேடு என்பது தமிழ்ப்பழமொழி. தாமாகத் திரைகடலோடிச் சென்றவர்கள் பலர். கொத்தடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்டவர் சிலர். அவர்கள் எல்லோரது சந்ததியினரும் தமிழர் பெயர் தாங்கி, தமிழர் அடையாளங்கள் தாங்கி உலகின் பலபாகங்களில் வாழ்ந்து வருகிறோம். அதில் சிலர் பெரும்பதவிகள் பெற்று,
-
British – James Cook / ????????????? – ?????? ????
14/06/2015 Duration: 06minLieutenant James Cook தான் ஆஸ்திரேலியாவிற்கு வந்த முதல் ஐரோப்பியர் என்று பாடப்புத்தகங்கள் சொல்கின்றன. ஆனால், பிரித்தானியக்கடற்படையில் மாலுமியாகக் கடமையாற்றிய James Cook எப்படி முன்னேறினார், அவர் ஆஸ்திரேலியா வரக் காரணம் என்ன என்பது போன்ற விபரங்களுடன், பூர்வீக மக்களின் இயல்பு
-
“People smugglers may do it for Govt money” / ???? ?????????? ??????? ???? ???????? ???????????
12/06/2015 Duration: 03minஆட்கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு ஆஸ்திரேலிய அரசு பணம் கொடுத்து, இந்தோனேஸியாவிற்குப் படகுகளைத் திருப்பி அனுப்பியது என்று வரும் குற்றச் சாட்டுகளைப் பிரதமர் Tony Abbott ஏற்கவோ மறுக்கவோ மறுத்து விட்டார். நியூசிலாந்து நாட்டை நோக்கிச் சென்ற படகு குறித்த இந்தக் குற்றச் சாட்டை
-
Donald Bradman scores 138 in the First Test / ????????? ??????????? ????????????? ?????? Don Bradman
10/06/2015 Duration: 04minகாலத்துளி நிகழ்ச்சியில் 1948ம் ஆண்டு, ஜூன் மாதம் 12ம் நாள், Trent Bridge இல் நடைபெற்ற Test Cricket போட்டியில் Donald Bradman, 138 ஓட்டங்களைப் பெற்றது குறித்தும், துடுப்பாட்டத் தலைவன் Don Bradman தமிழனிடம் தோற்றுப்போனது எப்படி என்ற வெளியே
-
Arrival of the Europeans / ?????????? ?????
07/06/2015 Duration: 06min1520ம் ஆண்டிலிருந்து 1770ம் ஆண்டுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட ஐரோப்பிய கப்பல்கள் ஆஸ்திரேலியக் கடற்கரைகளை வந்தடைந்திருக்கின்றன, அதில் வந்தவர்கள் பூர்வீக மக்களுடன் உறவாடியிருக்கிறார்கள். அண்மைய ஆய்வுகளின்படி முதன்முதலில் ஆஸ்திரேலியாவிற்கு வந்தவர்கள் போத்துக்கீசர் என்பது உறுதியாக்கப்பட்டுள்ளது.ஊடகவியலாளர், எழுத்தாளர் Peter Trickett மற்றும் தொல்பொருள் அகழ்வாளர்