Synopsis
A Place to store my Broadcast Files
Episodes
-
“Untouchables” amongst us / ??????????? ??? ???????? ??? ?????????
05/08/2015 Duration: 09minWhat is it about caste that may allow it to grow alongside Australias egalitarian self-image? Caste discrimination is outlawed in many South Asian countries, including India and Nepal. Other countries
-
Largest pipe organ in the world at Sydney Town Hall / ?????? ?????????? pipe organ, ?????????? ??????????????
05/08/2015 Duration: 02minகாலத்துளி நிகழ்ச்சியில் 1890ம் ஆண்டு ஆகஸ்து மாதம் 9ம் நாள், உலகின் மிகப்பெரிய குழாய்களாலான இசைக்கருவி, pipe organ, சிட்னியில் முதல் முறையாக இசைக்கப்பட்டது குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன். In this episode of Kalaththulli, Kulasegaram Sanchayan
-
What’s in store for Muslim & Upcountry Parties? / ?????, ???????? ???????? ???? ?????
05/08/2015 Duration: 15minஇலங்கை நாடாளுமன்ற தேர்தல் எதிர்வரும் 17ம் திகதி நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் போட்டியிடும் மலையகத் தமிழரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளும், முஸ்லிம் கட்சிகளும் தேர்தலை எப்படி எதிர்கொள்கின்றன என்று பேராசிரியர் சந்திரசேகரன், ஓய்வு பெற்ற பேராசிரியர் M. S. M. அனஸ், முஸ்லிம் காங்ரஸ்
-
Pallavi Turns Twenty / ?????????? ???? 20
03/08/2015 Duration: 10minதொடர்ச்சியாக நல்ல கர்நாடக இசைக் கச்சேரிகளை சிட்னி மேடைக்கு எடுத்து வரும் பல்லவி என்ற அமைப்பு, இந்த வருடம் இருபதாவது வருட சேவையை பூர்த்தி செய்கிறது.அதன் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான இராமநாத் அவர்களையும், இந்த வருட விழாவிற்காக சிட்னி வர இருக்கும் வளர்ந்து
-
Australians subject to ‘caste discrimination’, migrants say
03/08/2015 Duration: 20minIt’s a prejudice that’s been outlawed in India. But now it seems caste discrimination could be creeping into daily life in Australia. By Naomi Selvaratnam 29 Jul 2015 – 9:42
-
Legal Matters / ?????? ???????
02/08/2015 Duration: 06minபூர்வீக மக்கள் குறித்துப் படைக்கும் பதின் நான்காவது நிகழ்ச்சியில் பூர்வீக மக்களைப் பாதிக்கும் சட்டக்கூறுகள் எவை என்று பார்க்கிறார் குலசேகரம் சஞ்சயன். In the fourteenth episode on Aboriginal history and culture, Kulasegaram Sanchayan talks about matters
-
Population Grows…. Dollar Drops / ?????? ?????? ???? ???????
31/07/2015 Duration: 04minஅடுத்த பத்து வருடத்திற்குள் இந்தியாவின் மக்கள் தொகை, சீனாவின் தொகையை மிஞ்சப்போகிறது என்று ஐக்கிய நாடுகள் சபை எதிர்வு கூறுகிறது. இது குறித்து SBS செய்திப்பிரிவிற்காக Van Nguyen எழுதிய செய்தி விவரணத்தையும், ஆஸ்திரேலிய டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி சுற்றுலாப்
-
Japanese forces attack Kokoda; Australian troops retreat / ???????? ??? ????????????????? ????????? ???????
29/07/2015 Duration: 03minகாலத்துளி நிகழ்ச்சியில் 1942ம் ஆண்டு ஜூலை மாதம் 29ம் நாள் பப்புவாநியூகினியிலிருக்கும் கொகொடா என்ற இடத்தை ஜப்பானியர்கள் தாக்கி ஆஸ்திரேலியர்களைப் பின்வாங்க வைத்தது குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன். In this episode of Kalaththulli, Kulasegaram Sanchayan focuses
-
Eddie Mabo – the man who changed Australia / ??????? ?????????? ??? ????? – ??? ????
26/07/2015 Duration: 06minபூர்வீக மக்களின் நில உரிமையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியவர் Eddie Mabo.Terra Nullius, அதாவது இந்த மண்ணில் யாரும் குடியிருக்கவில்லை, என்று பிரித்தானியர்கள் பிரகடனப்படுத்தி, குடியேறி, பூர்வீக மக்களுக்கு நில உரிமை இல்லை என்று சட்டம் இயற்றி சுமார் 200 ஆண்டுகளுக்குப்பின்னர்
-
The yearning never stops / ??????? ???? “????”?!
24/07/2015 Duration: 20minமனிதன் பூமியிலிருந்து சென்று குடியேறலாம் அல்லது மனிதர் போன்ற உயிரினங்கள் அங்கு வாழ்ந்துகொண்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் புதிய கிரகம் ஒன்றை விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர். இது பூமியிலிருந்து 1,400 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இதற்கு Kepler 452b என்று
-
Retirement: Legal tips for guaranteeing / ???? ?????… ?????? ????
24/07/2015 Duration: 06minஇளம் ஆஸ்திரேலியர்கள் வீடு வாங்குவது என்பது கைக்கெட்டாத கனவாக மாறி வருகிறது. அவர்களுக்கு உதவி செய்ய முன்வரும் பெற்றோரும் பேரன் பேத்திகளும் அறிந்து கொள்ள வேண்டிய சில சட்ட உண்மைகளை உள்ளடிக்கிய பார்வையை Ildiko Dauda முன்வைத்திருக்கிறார், அதனைத் தமிழில் தருகிறார்
-
Passengers under Assisted Emigration Scheme arrive in Australia / ???? ???????? ??????????? ???? Sophia
22/07/2015 Duration: 02minகாலத்துளி நிகழ்ச்சியில் ஆஸ்திரேலிய அரசின் உதவித்தொகையுடன் மேற்கு ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்தவர்கள் முதன்முதலாக 1850ம் ஆண்டு ஜூலை மாதம் 27ம் நாள் வந்திறங்கியது குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன். In this episode of Kalaththulli, Kulasegaram Sanchayan focuses on
-
NZ names a Tamil, top animal scientist / ?????????? ???????????? ??? ??????
20/07/2015 Duration: 12minவிலங்குளின் ஆராய்ச்சிக்காக நியூசீலாந்து அரசு வழங்கும் மிகப்பெரும் விருதான McMeekan ஞாபகார்த்த விருதை பேராசிரியர் வேல்முருகு ரவி ரவீந்திரன் பெற்றிருக்கிறார். அந்த விருதுக்கான ஆராய்ச்சி குறித்தும் அவரது அனுபவங்கள் குறித்தும் குலசேகரம் சஞ்சயனுடன் உரையாடுகிறார், பேராசிரியர் ரவீந்திரன். Professor Velmurugu (Ravi)
-
Beginning of Reconciliation / ???????????????? ???????
19/07/2015 Duration: 06minஆஸ்திரேலிய அரசு, பூர்வீக மக்களுடன் ஏற்படுத்தி வரும் இணக்கப்பாடுளின் வரலாற்று நிகழ்வுகள் சிலவற்றுடன் பூர்வீக மக்கள் குறித்து நிகழ்ச்சி படைத்திருக்கிறார் குலசேகரம் சஞ்சயன். Australian Government has made attempts to reconcile with the Aboriginal people who have
-
Impact of Negative Gearing / ???? ?????? ????????? Negative Gearing?
17/07/2015 Duration: 03minஆஸ்திரேலியாவில் வீடு வாங்க நினைப்பவர்கள் அவற்றின் விலைகளைப் பார்த்து அதிர்ச்சி அடையக்கூடும். negative gearing என்று சொல்லப்படும் வரி குறைப்பு முறை, வீட்டு விலைகள் உயருவதற்கு ஒரு முக்கிய காரணம் என்று ஆஸ்திரேலிய மத்திய வங்கி RBA சொல்கிறது. ஆஸ்திரேலிய அரசு
-
Western Border of New South Wales is extended / ???? ????? ?????????? ?????? ????? ?????????????
15/07/2015 Duration: 02min1825ம் ஆண்டு ஜூலை மாதம் 16ம் நாள், நியூ சவுத் வேல்ஸ்ஸின் மேற்கு எல்லை நீட்டப்பட்டது குறித்து காலத்துளி நிகழ்ச்சி படைத்திருக்கிறார் குலசேகரம் சஞ்சயன். In this episode of Kalaththulli, Kulasegaram Sanchayan focuses on the western
-
Tamil Theater Personality Tarcisius / ????? ???? ????? ?????????
12/07/2015 Duration: 14minதமிழ் நாடக ஆளுமைகளில் மிகவும் முக்கியமானவர்களில் ஒருவர் திரு ஏ.சீ. தாசீசியஸ் அவர்கள். அவர்களது நாடகப் பயணம் நீண்டதும் பல பரிமாணங்கள் கொண்டதும். அவரது ஆரம்ப நாடகப் பயணம் குறித்து குலசேகரம் சஞ்சயனுடன் பேசுகிறார், திரு தாசீசியஸ். இலங்கையில் தாழையடி என்னும்
-
Denied Rights / ???????????? ????????
12/07/2015 Duration: 06minபூர்வீக மக்களது கலாச்சாரத்தில், நில உரிமை என்ற சிந்தனையே கிடையாது. அவர்கள் பிறந்த நிலம் அவர்கள் மேல் உரிமை கொள்ளுமேயல்லாமல், நிலத்தின் மேல் அவர்கள் உரிமை கொள்ளமாட்டார்கள். அப்படியானவர்கள் புனிதமாகப் போற்றும் நிலத்தை மற்றவர்கள் உரிமை கொண்டு இவர்களது உரிமைகளைப் பறித்தமை
-
A Vision for the National Aborigines and Islanders / ?????? ??????? ?????, ?????? ???????, ?????????, ????????????
10/07/2015 Duration: 16minஇது NAIDOC வாரம். National Aborigines and Islanders Day Observance Committee, என்பதன் சுருக்கம் தான் NAIDOC. இதன் வரலாற்றுக் குறிப்பை றைசல், றேணுகா துரைசிங்கம் மற்றும் குலசேகரம் சஞ்சயன் வழங்குகிறார்கள். அத்துடன், இந்த வருட Australian of the
-
Let’s prevent Breast Cancer / ??????? ????????… ???????? ?????????? ?????? ?????????.
10/07/2015 Duration: 03minஇலங்கை மற்றும் இந்திய பின்னணி கொண்ட பெண்கள் மார்பகப் புற்று நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் Pink Sari திட்டம் New South Wales மாநிலத்தில் மிகவும் சிறப்பாக நடந்துள்ளதைத் தொடர்ந்து, இது போன்ற திட்டத்தை முன்னெடுக்கும் மற்றைய அமைப்புகளும் இதிலிருந்து