Synopsis
A Place to store my Broadcast Files
Episodes
-
Aboriginal Artists / ????? ??????? ?????????
30/08/2015 Duration: 07minபூர்வீக மக்கள் குறித்துப் படைக்கும் நிகழ்ச்சியில் பிரபலமான பூர்வீக கலைஞர்கள் சிலரைப்பற்றிய சில தரவுகளை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன். படத்தில்: David Blanasi, Albert Namatjira, Stephen Page, Ernie Dingo, David Gulpilil, Tom E. Lewis, Deborah
-
Dogs to sniff out Cancer / ?????? ???????????? ???????????? ????????? ???????
30/08/2015 Duration: 03minநாய் நன்றி உள்ள விலங்கு, நாய் வீட்டைக் காக்கும் என்பார்கள். ஆனால் நாய் மனிதனைக் காப்பாற்றும், அதுவும் புற்று நோயிலிருந்து காப்பாற்றும் என்று பிரித்தானிய மருத்துவர்கள் சொல்கிறார்கள். ஆஸ்திரேலிய புற்று நோய் ஆராய்சசியாளர்கள், பிரித்தானிய ஆராய்ச்சியைக் கூர்ந்து அவதானித்து வருகிறார்கள். இது
-
A camel shoots an explorer / ??????? ????????? ????? ??????
26/08/2015 Duration: 03minகாலத்துளி நிகழ்ச்சியில், 1846ம் ஆண்டு செப்டம்பர் முதல் நாள் ஒட்டகம் சுட்டதால் இறந்த ஒரே மனிதன் என்ற பெருமைக்கு ஆளாகியுள்ள John Horrocks குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன். In this episode of Kalaththulli, Kulasegaram Sanchayan focuses
-
Sporting Personalities / ????? ??????? ?????????? ????????
23/08/2015 Duration: 06minபூர்வீக மக்கள் குறித்துப் படைக்கும் நிகழ்ச்சியில் பிரபலமான பூர்வீக விளையாட்டு வீரர்கள் சிலரைப்பற்றிய சில தரவுகளை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன். படத்தில்: இங்கிலாந்திற்கு விளையாடச்சென்ற முதல் கிரிக்கட் அணி, முழுமையாக பூர்வீக மக்களை மட்டுமே கொண்டிருந்தது. கீழே: Cricketer Eddie
-
Care for Carers / ???????????? ????????? ????????
23/08/2015 Duration: 04minஆஸ்திரேலியாவில், வயது முதிந்தவர்களைப் பராமரிப்பதற்கான தேவை முன்னரெப்பொழுதுமில்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பு மேலும் தொடர இருக்கிறது. இதனை நாமே அவதானித்திருக்கக்கூடும்… ஆனால், அதனை ஆராய்ச்சி மூலம் தெரியப்படுத்துகிறது, Carers Australia அமைப்பு. அதுமட்டுமல்ல, பலர், குடும்பத்தவர் நண்பர்கள் என்று பல
-
The two halves of the Sydney Harbour Bridge are joined / ?????? ?????????????????? ??? ????????? ???????
19/08/2015 Duration: 02minகாலத்துளி நிகழ்ச்சியில், சிட்னி துறைமுகப்பாலம் கட்டப்படும் போது, பாலத்தின் இரு முனைகளும் 1930ம் ஆண்டு ஆகஸ்து மாதம் 19ம் நாள் இணைந்தது குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன். In this episode of Kalaththulli, Kulasegaram Sanchayan focuses on
-
Untouchables Amongst Us
17/08/2015 Duration: 09minSome in Australia’s South Asian community are warning that caste, or so-called untouchability is creeping into daily life here. Raymond Selvaraj and Kulasegaram from SBS Radio Tamil. brings this investigation.
-
Caste in Australia! – Part 2 / ????????????????? ????! (?????????????)
17/08/2015 Duration: 13minசாதிக்கு எல்லைகள் கிடையாது என்பதை ஆஸ்திரேலியாவில் குடியேறிய பலர் நேரடியாக கண்டுவருகின்றனர். குறிப்பாக சாதிச் சங்கங்கள் இங்கு முளைக்கத்துவங்கியுள்ளன. சாதியின் பெயரால் பாகுபாடு காட்டப்பட்டால் அதை தடுக்க சட்டங்களில்லை. ஆஸ்திரேலியாவில் சாதி – Untouchables Amongst US எனும் தலைப்பில் SBSக்காக
-
Caste in Australia! / ????????????????? ????!
16/08/2015 Duration: 14minசாதிக்கு எல்லைகள் கிடையாது என்பதை ஆஸ்திரேலியாவில் குடியேறிய பலர் நேரடியாக கண்டுவருகின்றனர். ஒருவர் தலித் எனும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர் என்றால், அவர் ஆஸ்திரேலியாவில் குடியேறினாலும் அவர் சந்திக்கும் உடல், உளவியல் ரீதியான புறக்கணிப்புகளும், பாகுபாடுகளும், தீண்டாமைகளும் இங்கும் தொடர்கின்றன. ஆஸ்திரேலியாவில்
-
Popular Aborigines / ???????? ????????? ??????????
16/08/2015 Duration: 06minபூர்வீக மக்கள் குறித்துப் படைக்கும் நிகழ்ச்சியில் ஆஸ்திரேலியர்களிடையே பாரிய தாக்த்தை ஏற்படுத்திய முக்கியமான சில பூர்வீக மக்களைப்பற்றி எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன். படத்தில்: David Unaipon படமும் அவர் தாங்கிய 50 டொலர் தாளும், நடுவில் செனட்டர் Neville Bonner,
-
Legal Tips for Wills and Living Wills / ????? ???????? ?????
14/08/2015 Duration: 06minஇறப்பு என்பது எல்லோருக்கும் வருவது இயற்கை. அது தெரிந்திருந்தாலும் அதைப்பற்றி மற்றவருடன் பேசுவதற்கு யாரும் விரம்புவதில்லை. அதிலும் ஒரு உயில் எழுதி வைத்துக் கொள்வதைப்பற்றிச் சிந்திப்பவர்கள் மிகக் குறைவு.உயில் எழுதாமல் நீங்கள் மறு உலகம் சென்றுவிட்டால், உங்கள் துணை, பிள்ளைகள், குடும்பத்தினருக்குப்
-
First ever game of Soccer in Australia / ????????? ??????????????? ?????????? ??????? ????? ??????
12/08/2015 Duration: 02minகாலத்துளி நிகழ்ச்சியில் கால்பந்து அல்லது உதைபந்து ஆஸ்திரேலியாவில் ஆடப்பட்டது குறித்த செய்தி முதன்முதலாக 1875ம் ஆண்டு ஆகஸ்து மாதம் 14ம் நாள் வெளியானது குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன். In this episode of Kalaththulli, Kulasegaram Sanchayan focuses
-
Untouchables Amongst Us / ??????????
09/08/2015 Duration: 07minSome in Australia’s South Asian community are warning that caste, or so-called untouchability is creeping into daily life here. Raymond Selvaraj and Kulasegaram from SBS Radio Tamil. brings this investigation.
-
‘Untouchables’ amongst us- Mitra Pariyar’s story / ???? ??????? “????”-????? ???????? ?????
09/08/2015 Duration: 07min‘Discrimination based on caste system may be creeping into Australia’s Nepali community.’ Mitra Pariyar shared his story with SBS’ Raymond Selvaraj and Kulasegaram Sanchayan. [Produced by Rajish Aryal, broadcast on
-
Incarceration / ??????????
09/08/2015 Duration: 06minஆஸ்திரேலிய புள்ளிவிபரத்துறையின் கணக்குப்படி, பூர்வீக மக்கள் சிறைக்கைதிகளாகும் தொகை, மற்றைய எந்த சமூகத்தின் தொகையிலும் 13 சதவீதம் அதிகமாக இருக்கிறது என்று புள்ளிவிபரத்துறை சொல்கிறது. பூர்வீக மக்களின் வரலாற்றையும் வாழ்வையும் எடுத்துவரும் நிகழ்ச்சியில் சிறைவைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது என்கிறார் குலசேகரம்
-
Australians subject to ‘caste discrimination’, migrants say / ‘?????????????? ???????????????????? ???? ??????? ????????’ – SBS ????????
07/08/2015 Duration: 11minIt’s a prejudice that’s been outlawed in India. But some in Australia’s Indian community are warning that caste and the so-called untouchability is creeping into daily life here.SBS Radio’s Raymond
-
The Untouchables Amongst us – Punjabi version
07/08/2015 Duration: 17minImagine if your last name or postcode determined who you could be friends with, who you could marry, and what job you could do.A life defined by your family heritage,
-
Eat Chilli for a long life / ?????? ???????????? ????? ???? ???????
07/08/2015 Duration: 03minஉங்களுக்குக் காரமாக மிளகாய் அதிகம் சேர்த்துச் சாப்பிட ஆசையா? ஒரு நல்ல செய்தி காத்திருக்கிறது. பிரித்தானிய மருத்துவ பத்திரிகை வெளியிட்டுள்ள கட்டுரையின் படி, மிளகாய் அதிகம் உட்கொண்டால், அதிக நாள் உயிர் வாழலாம் என்று சொல்கிறது.இந்த செய்தி, காரமான உணவைப் பரிமாறும்
-
Untouchables amongst us / Kasztrendszer Ausztráliában
05/08/2015 Duration: 07minSome in Australias South Asian community are warning that caste, or so-called untouchability is creeping into daily life here. Raymond Selvaraj and Kulasegaram Sanchayan bring us this investigation from SBS
-
Untouchables Amongst Us
05/08/2015 Duration: 09minSome in Australia’s South Asian community are warning that caste, or so-called untouchability is creeping into daily life here. An investigative report by SBS Radio Tamil group. [Produced by Chandra