Synopsis
A Place to store my Broadcast Files
Episodes
-
World Vegetarian Day / ??? ??? ???? ?????
30/09/2015 Duration: 15minஅசைவ உணவை உண்ணாமல், சைவ உணவை மட்டும் உண்பவர்களுக்கு, ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் நாள் “உலக சைவ உணவு தினம்” ( World Vegetarian Day) என்று உலகம் முழுவதும் கொண்டாப்படுகிறது. சைவ உணவை மட்டும் உண்டு வாழ முடியும்
-
Australia’s First Zoo Opens / ??????????????? ????? ??????????????????? ????????????????????
30/09/2015 Duration: 03minகாலத்துளி நிகழ்ச்சியில், 1862ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 6ம் நாள், முதன்முதலாக ஒரு மிருகக்காட்சிச்சாலை, ஆஸ்திரேலியாவில் மெல்பேர்ண் நகரில் திறந்து வைக்கப்பட்டது குறித்து நிகழ்ச்சி படைத்துள்ளார் குலசேகரம் சஞ்சயன். In this episode of Kalaththulli, Kulasegaram Sanchayan focuses on
-
Help or Hurt / ?????? ??????????
28/09/2015 Duration: 16minசிட்னியில் புகலிடம்கோரி வந்த ஒருவர் அகால மரணமடைந்தபோது, பலர் உதவிக்கு முன்வந்தார்கள். அவர்களுக்கு பங்களிப்பு செய்தவர்களின் பட்டியலைத் தருமாறு இறந்தவரின் சகோதரன் கேட்டபோது அதனைத் தரமுடியாது என்று அதில் ஈடுபட்டவர்கள் மறுத்தபோது, அது ஏன் என்று கேள்வி எழுப்பினார், ஜெசிந்தன் நவரட்ணம்.
-
DNA Connection / ????? ???????
27/09/2015 Duration: 06minஆஸ்திரேலிய பூர்வீக மக்களுடன் நாம் சில மரபணுக் கூறுகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறோம். அது மட்டுமல் வேறு சில விடயங்களிலும் எமக்கும் பூர்வீக மக்களுக்குமிடையிலான தொடர்பை எடுத்து வருகிறார், குலசேகரம் சஞ்சயன். In this episode on Aboriginal history and culture,
-
Future Fears: Global Security / ???? ??????????, ???? ???????
25/09/2015 Duration: 06minநாற்பது வருடங்களுக்கு முன் ஒரு சமூக வானொலியாக SBS ஒலிபரப்பை ஆரம்பித்த போது, உலகம் பனிப் போரில் மூழ்கியிருந்தது. அமெரிக்காவும் சோவியத் நாடுகளும் உலகை யார் ஆள்வதென்ற போட்டியில் ஆளுக்காள் அடிபட்டுக்கொண்டிருந்தார்கள். அணுக்குண்டை யார் யார் தலையில் போடப்போகிறார்கள் என்பது எல்லோரது
-
Australia’s First Female Judge / ??????????????? ????? ???? ??????? ????????????
23/09/2015 Duration: 03minகாலத்துளி நிகழ்ச்சியில் தெற்கு ஆஸ்திரேலிய உச்சநீதி மன்றத்தில் நீதிபதியாக 1965ம் ஆண்டு செப்டம்பர் 23ம் நாள் நியமிக்கப்பட்ட Roma Mitchell அவர்கள், ஆஸ்திரேலிய நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்ட முதல் பெண் நீதிபதி மட்டுமல்ல, மேலும் பல பெருமைகளுக்குரியவர் என்று சொல்கிறார், குலசேகரம் சஞ்சயன்.
-
Seacology 2015 winner Lakshmi / ???? ????????? ???????? ????
21/09/2015 Duration: 11minபாடசாலைக்குச் சென்று அதிகம் கற்காவிட்டாலும், கடலில் இருந்து தொடர்ச்சியாகப் பாசி எடுத்தால் அந்த வளம் அழிந்து போகும் என்று அறிந்தது மட்டுமல்ல அதனை சக கிராமத்தவருக்கும் எடுத்துச் சொல்லி, தனது சூழலைப் பாதுகாக்க உழைக்கும் லக்ஷ்மி மூர்த்தி அவர்களுக்கு அமெரிக்காவிலிருந்து இயங்கும்
-
Other Aborigines around the world / ?????? ??????? ??????
20/09/2015 Duration: 07minஉலகிலுள்ள மற்றைய பூர்வீக மக்களின் தற்போதைய நிலை, அவர்களுடன் ஒப்பிடுகையில், ஆஸ்திரேலிய பூர்வீக மக்களின் நிலையை நாம் எப்படிப்பார்க்கலாம் என்று சில கருத்துகளை முன்வைக்கிறார், குலசேகரம் சஞ்சயன். In this episode on Aboriginal history and culture, Kulasegaram Sanchayan
-
Will Organic Food solve Shortage crisis? / ?????? ?????????? ???????? ????? ??????????
18/09/2015 Duration: 06minஇன்னமும் நாற்பது வருடங்களில் ஆஸ்திரேலிய மக்கள் தொகை நாற்பது மில்லியனாக அதிகரிக்கப்போகிறது என்று The Intergenerational அறிக்கை சொல்கிறது. அவ்வளவு பேரது வயிற்றையும் எப்படி நிரப்பப்போகிறோம் என்ற கேள்வி பலரது மனதில் எழுந்துள்ளது. உணவு உற்பத்தியைப்பெருக்குவதற்கு இரசாயனப் பொருட்களின் பாவனையை அதிகரிப்பது
-
Explorer Edmund Kennedy returns to his depot to find that Aborigines have ransacked his supplies / Edmund Kennedy????? ??????? ????????????????
16/09/2015 Duration: 02minகாலத்துளி நிகழ்ச்சியில் 1847ம் ஆண்டு செப்படம்பர் மாதம் 16ம் நாள ஆஸ்திரேலிய நில ஆய்வுப் பணியிலீடுபட்டிருந்த Edmund Kennedyயுடைய கூடாரம் சேதமாக்கப்பட்டது குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன். In this episode of Kalaththulli, Kulasegaram Sanchayan focuses on
-
Constitutional Recognition / ?????????????? ???????
13/09/2015 Duration: 06minபூர்வீக மக்கள் குறித்துப் படைக்கும் இருபதாவது நிகழ்ச்சியில் பூர்வீக மக்களை ஆஸ்திரேலிய அரசியல் சட்டத்தில் ஏற்றுக் கொள்வது குறித்து நிகழ்ச்சி படைத்துள்ளார் குலசேகரம் சஞ்சயன். In the twentieth episode on Aboriginal history and culture, Kulasegaram Sanchayan talks
-
Future Fears: Obesity / ??????? ???????? ????? ???????
11/09/2015 Duration: 10minஎல்லோருடைய உடலும் பருமனாகிக் கொண்டே போகிறது என்று உங்களுக்குப்படுகிறதா? அல்லது, இளைக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபடுபவர்கள் அதிகரிக்கிறார்கள் என நீங்கள் நினைக்கிறீர்களா? ஆஸ்திரேலியாவில் கடந்த 25 வருடங்களில், diabetes என்று சொல்லப்படும் சர்க்கரை வியாதி அல்லது நீரிழிவு நோய் இரட்டிப்பாக
-
Ambulance Services – First such service in the world starts in Queensland / ?????? ????? ?????????? ???? – Queensland ???????????
09/09/2015 Duration: 03minகாலத்துளி நிகழ்ச்சியில் 1892ம் ஆண்டு செப்டம்பர் 12ம் நாள், உலகின் முதல் அம்புலன்ஸ் சேவை ஆரம்பமானது, அதுவும் Queensland மாநிலத்தில் தான் ஆரம்பிக்கப்பட்டது என்பது குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன். In this episode of Kalaththulli, Kulasegaram Sanchayan
-
Visually impaired also can walk with confidence / ???? ?????????? ??? ????????
07/09/2015 Duration: 11minவிழி இழந்தவர்கள் தெருவில் பயமின்றி நடப்பதற்கும், மற்றவர் உதவியின்றி பேரூந்தில் பயணிப்பதற்கும் கணித விஞ்ஞான பாடங்களைக் கற்றுக் கொள்வதற்கும் உதவும் வகையில் கருவிகளை உருவாக்குவதில் இந்திய தொழில்நுட்பக் கல்லூரியான ஐ ஐ ரி, முதன்மை இடத்திலிருக்கிறது. இந்த செயற்பாட்டைக் கடந்த சில
-
Don’t need the third eye to learn trigonometry / ??? ???????????????? ?????? ????????.
07/09/2015 Duration: 10minவிழி இழந்தவர்கள் தெருவில் பயமின்றி நடப்பதற்கும், மற்றவர் உதவியின்றி பேரூந்தில் பயணிப்பதற்கும் கணித விஞ்ஞான பாடங்களைக் கற்றுக் கொள்வதற்கும் உதவும் வகையில் கருவிகளை உருவாக்குவதில் இந்திய தொழில்நுட்பக் கல்லூரியான ஐ ஐ ரி, முதன்மை இடத்திலிருக்கிறது. இந்த செயற்பாட்டைக் கடந்த சில
-
Current Situation / ??????? ???????? ???????? ????
06/09/2015 Duration: 06minபூர்வீக மக்கள் குறித்துப் படைக்கும் நிகழ்ச்சியில் பூர்வீக மக்களின் தற்போதைய நிலை குறித்து நிகழ்ச்சி படைத்துள்ளார், குலசேகரம் சஞ்சயன். In this episode on Aboriginal history and culture, Kulasegaram Sanchayan talks about the current state of
-
Warning: Disappearing Travel Agents / ??????????: ?????? ??????, ??????? ??????
04/09/2015 Duration: 03minபிரயாண சேவை வழங்கும் சில travel agents, இருக்கும் இடம் தெரியாமல் ஓடிவிட்டதைத் தொடர்ந்து, பிரயாணத்திற்கான ஒழுங்குகள் செய்பவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமென்று அரசு சொல்கிறது. இப்படி இடம் தெரியாமல் ஓடிப்போன travel agentsல் பலர் குடிவந்திருப்பவர்களுக்குச் சேவை வழங்குபவர்கள் என்பது
-
Australia’s only political assassination / ??????????????? ????? ??????? ??????? ????
02/09/2015 Duration: 02minகாலத்துளி நிகழ்ச்சியில் ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரேயொரு அரசியல் கொலையான, 1994ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ம் நாள், Fairfield Council உறுப்பினரான John Newman சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன். In this episode of Kalaththulli,
-
“My mother accepts my gay partner” / “??? ???? ??????, ??? ????? ??????????????????”
02/09/2015 Duration: 18minவசந்தன் சர்வபரிபாலனும் Greg Johnstonனும் தமது வாழ்வைப் பகிர்ந்து கொள்கிறார்கள். அவர்கள் திருமணம் செய்வதில் என்ன தவறு? சட்டத்தில் அதற்கு இடமில்லை. அப்படி ஒரு வாய்ப்பு வரும் போது அந்த முடிவை மக்கள் தான் எடுக்க இருக்கிறார்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
-
Suvivors’ Showcase / ???? ??????? ???????????? ???? !!
31/08/2015 Duration: 08minஇலங்கை, இந்திய பின்னணி கொண்ட பெண்கள் மார்பகப் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளை அறிய உதவும் mammogram செய்வதை ஊக்குவிக்கும் Pink Saree Project ஒருங்கமைப்பாளர்கள் அண்மையில் Portrait in Pink என்ற நிகழ்ச்சியை நடத்தியிருந்தார்கள். அந்த நிகழ்வில் கலந்து கொண்ட குலசேகரம்