Synopsis
A Place to store my Broadcast Files
Episodes
-
Protest demanding political prisoners’ release / ?????????? ???? ??????? ?????????!
15/11/2015 Duration: 03minஇலங்கையில் சிறையில் உள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யவேண்டும் என்று வலியுறுத்தி இன்று சிட்னியில் பேசா மறுப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது. இதுகுறித்து நமது நிகழ்ச்சி தயாரிப்பாளர் குலசேகரம் சஞ்சயன் முன்வைக்கும் தகவல் இது. There was a protest in
-
The world’s oldest dog, ‘Bluey’, dies, aged 29 / ?????? ??? ????? ???? Bluey ???????
11/11/2015 Duration: 02minஇனத்துக்கு இனம் சற்று மாறுபட்டாலும், ஒரு நாய் சராசரி 13 வருடங்கள் உயிர் வாழும் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். Victoria மாநிலத்தில் Rochester என்ற இடத்திலிருந்த Les Hall என்பவரின் 1910ம் ஆண்டு, ஜூன் மாதம் ஏழாம் நாள் பிறந்த Bluey
-
Get them Over-the-counter / ???????????? ?????? ??????????
06/11/2015 Duration: 04minPharmaceutical Benefits Scheme அல்லது PBS என்று சுருக்கமாக அழைக்கப்படுகின்ற மருந்துகளின் செலவிற்காக வழங்கப்படும் சலுகையில் மாற்றங்களை அறிமுகப்படுத்தப் போவதாக சுகாதார அமைச்சர் அறிவித்துள்ளார். தலைவலி, நெஞ்செரிச்சல், மலச்சிக்கல் போன்றவற்றிற்கான மருந்துகளுக்கு வழங்கப்படும் சலுகை அடுத்த வருடத்திலிருந்து நீக்கப்படும் என்றும் அதனால்
-
Whaling industry in Australia begins / ?????????????? ??????????????? ????????? ???????
04/11/2015 Duration: 02minகாலத்துளி நிகழ்ச்சியில் ஆஸ்திரேலிய கடற்பகுதியிலிருந்த அனைத்து திமிங்கிலங்களும் வேட்டையாடப்பட்டு, கடற்பரப்பில் திமிங்கிலங்கள் அழிந்து வரும் இனமாகுமளவிற்கு நடைபெற்ற திமிங்கில வேட்டை 1791ம் ஆண்டு நவம்பர் மாதம் 10ம் தேதி ஆரம்பமானது குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன். In this episode
-
Coco’s Lunch has Other Plans for you / ?????????? ??????? ???????? ??????????? ????????
02/11/2015 Duration: 10minமெல்பேர்ணில் வசிக்கும் Lisa Young, Coco’s Lunch மற்றும் Lisa Young Quartet என்று இரு இசைக்குழுக்களின் இணைப்பாளர். Coco’s Lunch என்ற இசைக்குழு, “Other Plan” என்ற இறுவட்டை, எதிர்வரும் வியாழக்கிழமை, நவம்பர் 5ம் நாள் வெளியிடுகிறார்கள். இதில் எமக்கு
-
STARTTS wants your input again / ??????? ???????? ???????????…. STARTTS ??????????? ??????????????!
02/11/2015 Duration: 05minSTARTTS எனும் அமைப்பு தனது செயற்பாடுகளை விரிவாக்கும் நோக்குடன் சிட்னி வாழ் தமிழ் சமூகத்துடன் ஒரு கலந்துரையாடலையும் கருத்துப் பகிர்வையும் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை நிகழ்த்த இருக்கிறது. இது குறித்து அதன் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான ஷோபனா சுரேஷ், எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர்
-
Future Hopes – Employment / ?????????? ?????? ???? – ?????? ??????? ????????
30/10/2015 Duration: 06minஆஸ்திரேலிய தொழில் துறை பாரிய மாற்றங்களைக் கண்டுகொண்டிருக்கிறது. சுரங்கத் தொழிலில் தேக்கம், மக்கள் தொகையில், விகிதாசாரத்தில் முதியோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு, கட்டுமான வேலைகள் அதிகரிப்பு, இவை எல்லாம் ஆஸ்திரேலிய தொழில் சந்தையில் தம் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. அடுத்த நாற்பது ஆண்டுகளில் ஆஸ்திரேலிய
-
A party of convicts escapes from Parramatta / ????????????????? ??????? ??????? ????????
28/10/2015 Duration: 02minகாலத்துளி நிகழ்ச்சியில் சீனாவிற்குத் தப்பிச் செல்லும் நோக்கில், 1791ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் நாள் பரமற்றாவிலிருந்து கைதிகள் தப்பிச் சென்றது குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன். In this episode of Kalaththulli, Kulasegaram Sanchayan focuses on
-
Future Fears – Robots / ???????????????? ?????? ?????????
23/10/2015 Duration: 07minரோபோ எனப்படும் மனித இயந்திரம், ஏற்கனவே பலரது வேலைகளைச் செய்கிறது. மனிதனை விட புத்திசாலியான கணினிகள் விரைவில் பாவனைக்கு வரலாம். இதனால் மனித குலம் பயனடையுமா இல்லை பாதிக்கப்படுமா? Signe Dean ஆராய்ந்து எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
Last ship with religious refugees from Germany arrives in South Australia / ????????????????? ????????????????????? ?????? ??????????????? ?????????????????.
21/10/2015 Duration: 02minகாலத்துளி நிகழ்ச்சியில் ஆயிரத்தி எண்ணூறுகளில், ஜேர்மனியை மூன்றாவது Friedrich Wilhelm மன்னர் ஆட்சியில், கிறிஸ்தவ மதத்தின் ஒரு பிரிவான Lutheran மதத்தைச் சேர்ந்தவர்கள் கடும் தண்டனைக்குள்ளானார்களஞ் என்றும், அதைத் தாங்க முடியாதவர்கள் ஆஸ்திரேலியாவிற்குப் புகலிடம் தேடி வந்தார்கள் என்றும் அவர்கள் வந்திறங்கிய
-
Micro nation that waged war on Australia /???????????????? ???? ??????? ?????????? ????
19/10/2015 Duration: 12minஆஸ்திரேலியா ஒரு தீவு, ஒரு நாடு, ஒரு கண்டம் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆஸ்திரேலிய பூர்வீக மக்கள் வாழ்ந்த நாடுகளைக் கணக்கில் எடுக்காமல், இந்தக் கண்டத்தில் எத்தனை நாடுகள் இருக்கின்றன என்று கேட்டால், “அது தானே நீங்களே சொல்லிவிட்டிர்களே, ஆஸ்திரேலியா தான்
-
Diwali Mela 2015 / ?????????? ???????
18/10/2015 Duration: 05minStar Events Production ஒருங்கிணைப்பில், சிட்னி புறநகரான Blacktown இலுள்ள Showground மைதானத்தில், Diwali Mela 2015 என்ற நிகழ்வு இன்று காலை பத்தரை மணியிலிருந்து மாலை ஏழு மணி வரை கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட குலசேகரம் சஞ்சயன் தன்
-
Future Fears: Privacy / ??????….??…..????????????? ?????????????
16/10/2015 Duration: 06minஉங்களுடைய இரகசியங்கள் பாதுகாப்பாக இருக்கின்றனவா? எப்படித் தெரியும் உங்களுக்கு? உங்களைப்பற்றிய அந்தரங்க விடயங்கள் உங்களுக்கு மட்டும் தான் தெரியுமா இல்லை அவற்றை அம்பலமே அறியுமா? ஆஸ்திரேலியாவில் மட்டுமே, 12 மில்லியன் பேர் smart phone என்று சொல்லப்படும் பல விடயங்களைச் செய்யக்கூடிய
-
Daisy Bates, woman who lived among the Aborigines – born on October 16, 1859 / ???????? ????? ??????? ???????? ???????????? Daisy Bates ???????? 16/10/1859
14/10/2015 Duration: 04minகாலத்துளி நிகழ்ச்சியில், மானுடவியலாளராக இல்லாத போதிலும், பூர்வீக மக்களுடனேயே வாழ்ந்து, பல பூர்வீக சிறுவர்களைக் காப்பாற்றியது மட்டுமல்ல, பூர்வீக மக்களின் தேசங்களின் வரைபடங்களை அவர்கள் வரைவதற்கும் ஊக்குவித்த Daisy Bates அவர்களின் சிக்கலான, அதே வேளை சிறப்பான வாழ்க்ககை குறித்தும் பூர்வீக
-
Future Fears: Super Bug / ???????? ???????: ???????? ?????????
09/10/2015 Duration: 07minசுமார் 70 வருடங்களுக்கு முன் கையில் ஒரு சிறு வெட்டு விழுந்தாலே, அது சீழ் பிடித்து உயிருக்கே ஆபத்தாக முடியலாம். அதனை மாற்றியது, antibiotics என்று சொல்லப்படும் நுண்ணுயிர்க்கொல்லிகள். ஆனால், அவற்றின் வீரியம் தற்போது குறைந்து வருகிறது. காரணம், கிருமிகள் அவற்றிற்குப்
-
Tamil who brought VW to its knees / ??? ????? ????? ??????
07/10/2015 Duration: 11minஜெர்மன் கார் தயாரிப்பு நிறுவனமான வோக்ஸ்வேகன் நிறுவனம், தனது டீசல் கார்களில் காற்று மாசுபாட்டு வீதத்தை, பிரத்யேக மென்பொருள் மூலம் குறைந்த அளவில் காட்டி பெருமளவிலான முறைகேட்டில் ஈடுபட்டது நீங்கள் அறிந்த செய்தி. இந்த முறைகேட்டை வெளியுலகிற்கு அம்பலமாக்க, அடிப்படையில் அமெரிக்காவில்
-
Comedian Paul Hogan / ????????? ?????? Paul Hogan
07/10/2015 Duration: 02minகாலத்துளி நிகழ்ச்சியில், 1939ம் ஆண்டு, ஒக்டோபர் மாதம் 8ம் நாள் பிறந்த பிரபல நகைச்சுவை நடிகர் Paul Hogan குறித்து நிகழ்ச்சி படைத்துள்ளார் குலசேகரம் சஞ்சயன். In this episode of Kalaththulli, Kulasegaram Sanchayan focuses on the most
-
We are ONE / ??????? ???????? ???????? ?????????!
04/10/2015 Duration: 08minஆஸ்திரேலிய பூர்வீக மக்களின் வாழ்க்ககை, வரலாறு என்பவை குறித்த நிகழ்ச்சித் தொடரின் இறுதி நிகழ்வில் அவர்களும் தமிழராகிய நாமும் ஒன்று தான் என்று நிகழ்ச்சி படைத்துள்ளார், குலசேகரம் சஞ்சயன். In the last episode on Aboriginal history and culture,
-
Off the Plan Dilemma / ???????? ?????? ??????? ???!
02/10/2015 Duration: 10minநீங்கள் Off the Plan முறையில் வீடு வாங்க உத்தேசித்திருக்கிறீர்களா? குறைந்த முதலீடு, புதிய வீடு, என்று பல நன்மைகள் அதில் இருப்பதால் பலர் Off the Plan முறையில் வீடு வாங்குவதை விரும்புகிறார்கள். ஆனால், Rofina Surajன் அனுபத்தை நீங்கள்
-
Future Fears: Foreign Investment / ?????????? ???????: ???? ????????????? ????????????
02/10/2015 Duration: 06minஐரோப்பியர்கள் ஆஸ்திரேலியாவிற்குக் குடிவந்த காலத்திலிருந்து, வெளிநாட்டு முதலீடு, ஆஸ்திரேலிய பொருளாதாரத்தின் ஒரு பெரும்பங்காக இருந்து வருகிறது. சுரங்கத் தொழில் மற்றும் வேளாண்மையில் சீனா போன்ற நாடுகளில் பங்களிப்பு கணிசமானதாகவே இருந்து வருகிறது. ஆனால், சீனர்கள் ஆஸ்திரேலியாவில் அளவுக்கதிகமான முதலீட்டைச் செய்ய அரசு